பிரம்மாண்ட கட் அவுட்டுடன் ரசிகர்கள் ஊர்வலம்
ரஜினி நடித்த தர்பார் படம் நாளை திரைக்கு வரவுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் பிரம்மாண்ட கட் அவுட்டை பட்டாசுகள் வெடித்து ஊர்வலமாக எடுத்து சென்றனர்.;
ரஜினி நடித்த தர்பார் படம் நாளை திரைக்கு வரவுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் பிரம்மாண்ட கட் அவுட்டை பட்டாசுகள் வெடித்து ஊர்வலமாக எடுத்து சென்றனர். வழிநெடுகிலும் அவரது ரசிகர்கள் பூக்களைத் தூவி, ரஜினி கட்டவுட்டுக்கு மாலைகள் அணிவித்து நடனமாடியும் கொண்டாடினர்.