எதிரெதிரே வந்து மோதிக்கொண்ட இருசக்கர வாகனங்கள் : சினிமாவை மிஞ்சும் பயங்கர சம்பவம்
ஒசூர் அருகே அதிவேகமாக எதிரெதிரே வந்த இருசக்கர வாகனங்கள் பயங்கரமாக மோதிக்கொண்ட பரபரப்பு காட்சி வெளியாகி உள்ளது.;
ஒசூர் அருகே அதிவேகமாக எதிரெதிரே வந்த இருசக்கர வாகனங்கள் பயங்கரமாக மோதிக்கொண்ட பரபரப்பு காட்சி வெளியாகி உள்ளது. பெண்ணங்கூர் கிராமம் அருகே நடந்த விபத்தில் ஒருவர் பலியானார். காயமடைந்த இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.