மதுரை : உள்நோயாளிகளுக்கு நடைபாதையில் உணவு வழங்கப்படும் அவலம்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாள்தோறும் உள்நோயாளிகளுக்கு மருத்துவர்களின் ஆலோசனை பெயரில் மூன்று வேளை உணவு வழங்கப்படுகிறது.;
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாள்தோறும் உள்நோயாளிகளுக்கு மருத்துவர்களின் ஆலோசனை பெயரில் மூன்று வேளை உணவு வழங்கப்படுகிறது. ஆனால் வார்டுக்கு வெளியில் நடைபாதையில் நோயாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இது நோயாளிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.