திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு அளித்த விடுமுறையை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் தர்ணா

மாணவர்களின் போராட்டம் காரணமாக திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு வரும் ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2019-12-17 02:28 GMT
  

விடுமுறை அறிவிப்பு-

இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டதாக, 44 மாணவிகள் உட்பட 75 பேர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்களின் போராட்டம் காரணமாக திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு வரும் ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  மாணவர்கள் உடனடியாக விடுதியில் இருந்து வெளியேற்றவும்  உத்தரவிட்டது.  இதையடுத்து விடுமுறையை ரத்து செய்ய கோரி, மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள்  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்