ஆசிட் வீச்சு சம்பவத்தில் படுகாயமடைந்த நேபாள பெண் - முகத்தை சீரமைத்த, மதுரை மருத்துவர்கள்

ஆசிட் வீச்சு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நேபாள பெண்ணின் முகத்தை லேசர் சிகிச்சை மூலம் சீரமைத்து மதுரையை சேர்ந்த மருத்துவர்கள் சாதனை புரிந்தனர்.

Update: 2019-12-14 03:36 GMT
ஆசிட் வீச்சு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நேபாள பெண்ணின் முகத்தை லேசர் சிகிச்சை மூலம் சீரமைத்து மதுரையை சேர்ந்த மருத்துவர்கள் சாதனை புரிந்தனர். பிண்டா பாசினி என்ற அந்த பெண் மீது, காதலை ஏற்க மருத்ததாக கூறி இளைஞர் ஒருவர் ஆசிட் வீசினார். இதில் படுகாயமடைந்த அவர் மதுரையை சேர்ந்த தனியார் மருத்துவமனையில் கடந்த 7 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது 90 சதவீத காயங்கள் குணமடைந்துள்ளதாக பிண்டா பாசினி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்