திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் எண்ணும் பணி

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.;

Update: 2019-11-29 02:41 GMT
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் கடந்த 15 நாட்களில் மட்டும் 66 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் பணமும், ஒரு கிலோ 728 கிராம் தங்கமும், 2 கிலோ 410 கிராம் வெள்ளியும் கோயில் காணிக்கையாக கிடைக்கப் பெற்றிருப்பது தெரியவந்தது.
Tags:    

மேலும் செய்திகள்