நீங்கள் தேடியது "Samayapuram temple"

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் எண்ணும் பணி
29 Nov 2019 8:11 AM IST

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் எண்ணும் பணி

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் திறப்பு
9 May 2019 4:57 AM IST

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் திறப்பு

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்ட திருவிழா...சேஷ வாகனத்தில் அம்மன் வீதியுலா
14 April 2019 12:53 PM IST

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்ட திருவிழா...சேஷ வாகனத்தில் அம்மன் வீதியுலா

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும், சித்திரை தேரோட்ட திருவிழாவையொட்டி தினந்தோறும் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

சமயபுரம் மாரியம்மன் கோயில் யானைக்கு தீவிர சிகிச்சை...
16 July 2018 7:47 PM IST

சமயபுரம் மாரியம்மன் கோயில் யானைக்கு தீவிர சிகிச்சை...

சமயபுரம் மாரியம்மன் கோயில் யானை மசினிக்கு, ஒரத்தநாடு கால்நடை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாகனை மிதித்து கொன்ற மசினி யானைக்கு உடல்நலக் கோளாறு
12 July 2018 1:45 PM IST

பாகனை மிதித்து கொன்ற மசினி யானைக்கு உடல்நலக் கோளாறு

கால்நடை ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவக்ல்லூரிக்கு யானையை கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.