விஷகாய்களை தின்ற 7 மாணவர்கள் மயக்கம்
சிவகங்கை, வளையராதினிப்பட்டியில் இயங்கும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் 7 மாணவர்கள் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்துள்ளனர்.;
சிவகங்கை, வளையராதினிப்பட்டியில் இயங்கும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் 7 மாணவர்கள் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்துள்ளனர், இதனையடுத்து ஆசிரியர்கள் அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர், அப்போது விவரம் அறியாமல் , பள்ளி அருகில் உள்ள மரத்தில் இருந்து விழுந்த விஷக்காய்களை சாப்பிட்டதால் அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது தெரியவந்தது.