"வேதமும் குர்ஆனும் ஒன்று தான் எனக் கூறியவர் திப்பு சுல்தான்" - முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா

வேதத்தை படிப்பது தவறு இல்லை, வேதமும் குர்ஆனும் ஒன்றுதான் எனக் கூறிய திப்பு சுல்தான் மீது, இன்றும் அவதூறு பரப்பப்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.;

Update: 2019-11-24 02:55 GMT
வேதத்தை படிப்பது தவறு இல்லை, வேதமும் குர்ஆனும் ஒன்றுதான் எனக் கூறிய திப்பு சுல்தான் மீது, இன்றும் அவதூறு பரப்பப்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில், சென்னை ராயப்பேட்டையில் திப்பு சுல்தான் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  ஆ.ராசா, திருச்சி சிவா, சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்