திருமலை நாயக்கர் மஹாலை இலவசமாக பார்வையிடலாம் - மண்டல உதவி இயக்குநர்

மதுரை திருமலை நாயக்கர் மஹாலை வரும் 25 ஆம் தேதிவரை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம் என மண்டல உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.;

Update: 2019-11-20 04:23 GMT
தொல்பொருள் பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலை வரும் 25 ஆம் தேதிவரை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம் என மண்டல உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்