30 ஆண்டு கால சபரிமலை வழக்கு : கடந்து வந்த பாதை
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கில், இன்று உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்க இருக்கிறது.;
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கில், இன்று உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்க இருக்கிறது. இந்த வழக்கு, கடந்து வந்த பாதை குறித்து ஒரு தொகுப்பு..