"மாயமான மீனவர்கள் பத்திரமாக உள்ளனர்"- சமீரன், தமிழக மீன்வளத்துறை இயக்குநர்
மாயமான குமரி மாவட்ட மீனவர்களும், படகுகளும், 300 கடல் மைல் தொலைவில் பாதுகாப்ப உள்ளதாக மீன்வளத்துறை இயக்குநர் சமீரன் தெரிவித்துள்ளார்;
மாயமான குமரி மாவட்ட மீனவர்களும், படகுகளும், 300 கடல் மைல் தொலைவில் பாதுகாப்ப உள்ளதாக மீன்வளத்துறை இயக்குநர் சமீரன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் வள்ளவிளையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மீனவர்களின் குடும்பத்தினர், அச்சப்பட வேண்டாம் எனவும் கூறினார்.