"188 புதிய அரசு மருத்துவர்கள் நியமனம்" - பீலா ராஜேஷ் தகவல்
அரசு மருத்துவப்பணியிடங்களில் காலியாக உள்ள 188 பணியிடங்களுக்கு, 188 புதிய மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, சுகாதார துறை செயலர் பீலா ராஜேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவப்பணியிடங்களில் காலியாக உள்ள 188 பணியிடங்களுக்கு, 188 புதிய மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளதாக, சுகாதார துறை செயலர் பீலா ராஜேஷ் தகவல் தெரிவித்துள்ளார். 188 மருத்துவர்களுக்கும் நாளை, பணியாணை வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.