முழு கொள்ளளவை எட்டிய தேனி சண்முகா நதி அணை

தொடர் மழையால், தேனி மாவட்டத்தில் உள்ள சண்முகா நதி அணை, அதன் முழு கொள்ளளவான 52.5 அடியை எட்டியுள்ளது.;

Update: 2019-10-31 11:15 GMT
தொடர் மழையால், தேனி மாவட்டத்தில் உள்ள சண்முகா நதி அணை, அதன் முழு கொள்ளளவான 52.5 அடியை எட்டியுள்ளது. மேகமலை மற்றும் ஹைவேவிஸ் பகுதியில் பெய்த தொடர் மழையால் சண்முகா நதியின் நீர்பிடிப்பு பகுதிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்