சென்னையில் பிரபல ரவுடி சிவக்குமார் கைது

சென்னை மயிலாப்பூரில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சிவக்குமாரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-10-23 04:41 GMT
சென்னை மயிலாப்பூரில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சிவக்குமாரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், மயிலாப்பூரில் பதுங்கியிருந்த ரவுடி சிவக்குமாரின் கூட்டாளிகள் ராஜ்குமார், சண்முகம், ஹரிகுமார், அருண் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.  அவர்களிடம் இருந்து துப்பாக்கி, பட்டா கத்திகள் மற்றும் 50 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்