"டெங்கு - மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும்" - கனிமொழி, திமுக எம்.பி.

டெங்கு காய்ச்சல் விவகாரத்தில் தமிழக அரசு உண்மையை மறைப்பதால், பிரச்சினை இன்னும் அதிகரிக்கும் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.;

Update: 2019-10-20 18:49 GMT
டெங்கு காய்ச்சல் விவகாரத்தில் தமிழக அரசு உண்மையை மறைப்பதால், பிரச்சினை இன்னும் அதிகரிக்கும் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்