அரசு கண் மருத்துவமனையின் நூற்றாண்டு விழா : ரஜினி ரசிகர்கள் 700 பேர் உடல் உறுப்பு தானம்
தஞ்சை அரசு ராசா மிராசுதார் கண் மருத்துவமனை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரஜினி ரசிகர்கள் 700 பேர் உடல் உறுப்பு மற்றும் கண் தானம் செய்தனர்.;
தஞ்சை அரசு ராசா மிராசுதார் கண் மருத்துவமனை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரஜினி ரசிகர்கள் 700 பேர் உடல் உறுப்பு மற்றும் கண் தானம் செய்தனர். தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் தானும் ஒரு ரஜினி ரசிகர் எனக் கூறி தன்னுடைய கண்களை தானம் செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.