"வரைவு வாக்காளர் பட்டியல் நவ-25 ஆம் தேதி வெளியீடு" - சத்யபிரதா சாஹூ

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான காலக்கெடு நவம்பர் 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-13 04:23 GMT
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான காலக்கெடு நவம்பர் 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். மேலும் வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 25 ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்