புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் பெயர் அறிவிப்பு

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜான்குமாரும் நாளை மறுநாள் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

Update: 2019-09-28 22:02 GMT
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜான்குமாரும் நாளை மறுநாள் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இந்த தொகுதியில் அதிமுக, பாஜக ஆதரவுடன் போட்டியிடும் என்ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

Tags:    

மேலும் செய்திகள்