மேற்கிந்திய கலாச்சார உடை அணிவகுப்பு - அசத்திய கல்லூரி மாணவிகள்

நீலகிரி மாவட்டம் குன்னூரில், மேற்கிந்திய கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக நடைபெற்ற ஆடை அணிவகுப்பு போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Update: 2019-09-26 05:22 GMT
நீலகிரி மாவட்டம் குன்னூரில், மேற்கிந்திய கலாச்சாரத்தை பறைசாற்றும் விதமாக நடைபெற்ற ஆடை அணிவகுப்பு போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் கலந்து கொண்ட கல்லூரி மாணவிகள், ஒய்யார நடைபயின்று அசத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்