கன்னியாகுமரி : களைகட்டிய ஓணம் பண்டிகை... மன்னர் மகாபலி, கடவுளர் வேடமணிந்து உற்சாகம்...

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபுரத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் களைகட்டியது.

Update: 2019-09-12 01:47 GMT
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபுரத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் களைகட்டியது. குழந்தைகள், பெரியவர்கள் ஆகியோர், மகாபலி, சிவன், விஷ்ணுவாக வேடமணிந்து அணிவகுத்தனர். அச்சு அசலாக கடவுளர் வேடமணிந்த அவர்கள், செண்டை மேளம் முழங்க  ஆட்டம்பாட்டத்துடன் பத்மநாபபுரம் கோட்டையை சுற்றி வந்தனர். மின்னொளி வெளிச்சத்தில், பிரமாண்ட கிருஷ்ணர் சிலையுடன், வலம் வந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 
Tags:    

மேலும் செய்திகள்