விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பு துண்டிப்பு - நடந்தது என்ன...?

சந்திரயான் 2 கடைசி கட்டத்தில் கை நழுவி போனது, விஞ்ஞானிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.;

Update: 2019-09-07 04:26 GMT
இந்தியாவின் கனவு திட்டமான சந்திரயான் 2 கடைசி கட்டத்தில் கை நழுவி போனது, விஞ்ஞானிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது நடந்தது என்ன...? இஸ்ரோ மையத்தின் பரபரப்பான காட்சிகள். 
Tags:    

மேலும் செய்திகள்