'ஒரே நாடு, ஒரே ரேஷன்' : "தமிழகத்துக்கு பாதிப்பு கூடாது" - தினகரன்

பொது விநியோகத்திட்டத்தில் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்று அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கூறியுள்ளார்.

Update: 2019-09-06 12:44 GMT
பொது விநியோகத்திட்டத்தில் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்று அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கூறியுள்ளார். மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு, செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்