"நெல் கொள்முதல் செப். 30ஆம் தேதி வரை நீட்டிப்பு" - காமராஜ், உணவுத்துறை அமைச்சர்

தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதிவரை நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.;

Update: 2019-09-05 02:37 GMT
தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதிவரை நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்