ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.32 உயர்வு, ஒரு சவரன் ரூ.29,650க்கு விற்பனை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 32 ரூபாய் அதிகரித்து, 29 ஆயிரத்து 650 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Update: 2019-09-02 07:45 GMT
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 32 ரூபாய் அதிகரித்து, 29 ஆயிரத்து 650 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு 3 ஆயிரத்து 695 ரூபாய்க்கு வணிகமாகிறது. 24 கேரட் தங்கம் சவரனுக்கு 32 ரூபாய் ஏற்றம் கண்டு, 30 ஆயிரத்து 816 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ஒன்றுக்கு 100 ரூபாய் அதிகரித்து, 51 ஆயிரத்து 700 ரூபாய்க்கும், கிராம் ஒன்றுக்கு 10 காசுகள் உயர்ந்து 51 ரூபாய் 70 பைசாவுக்கு வர்த்தகமாகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்