"விரைவில் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்" - உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம், செப்டம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளதாக அந்த அமைப்பின் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Update: 2019-08-26 02:07 GMT
திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம், செப்டம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளதாக அந்த அமைப்பின் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை அன்பகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இளைஞரணியில் சேர வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்