நாளை மறுநாள் கிருஷ்ண ஜெயந்தி : விற்பனைக்கு குவிந்த கிருஷ்ண பொம்மை

கோகுலாஷ்டமியை முன்னிட்டு கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில், கிருஷ்ணர் பொம்மை விற்பனைக்கு குவிந்துள்ளது.

Update: 2019-08-22 07:25 GMT
கோகுலாஷ்டமியை முன்னிட்டு கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில், கிருஷ்ணர் பொம்மை விற்பனைக்கு குவிந்துள்ளது. தொட்டில் கிருஷ்ணர், வெண்ணை கிருஷ்ணர், கோகுல கிருஷ்ணர் என 30 வகையிலான பொம்மைகள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. கடைக்கும் வரும் நுகர்வோர்கள், தங்களுக்கு பிடித்தமான கிருஷ்ணர் பொம்மைகளை வாங்கிக் செல்கின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்