நீங்கள் தேடியது "Krishna Jeyanthi"
12 Aug 2020 10:25 AM IST
இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில உள்ள இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
22 Aug 2019 12:55 PM IST
நாளை மறுநாள் கிருஷ்ண ஜெயந்தி : விற்பனைக்கு குவிந்த கிருஷ்ண பொம்மை
கோகுலாஷ்டமியை முன்னிட்டு கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில், கிருஷ்ணர் பொம்மை விற்பனைக்கு குவிந்துள்ளது.
4 Sept 2018 6:35 PM IST
கண்ணனை போல் வெண்ணை தின்ற குழந்தை : கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பரவிய வீடியோ
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ண ஜெயந்தி சீசன் என்பதால் கண்ணன் வெண்ணை தின்பது போன்று குழந்தை ஒன்று வெண்ணை தின்ற காட்சி வேகமாக பரவியது
4 Sept 2018 2:51 PM IST
புனேவில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் : திடீரென மேடை சரிந்ததால் பரபரப்பு
கிருஷ்ண ஜெயந்தி விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான உறியடி விழா மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் "புத்வார் பேத்" பகுதியில் நேற்றிரவு நடைபெற்றது.



