கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மு.க.அழகிரி
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி அஞ்சலி செலுத்தினார்.;
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி அஞ்சலி செலுத்தினார். தனது மனைவி காந்தி அழகிரி, மகன் துரை தயாநிதி உள்ளிட்டோருடன் வந்த அழகிரி, மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினார்.