குன்னுார் : ஊருக்குள் வலம் வந்த கரடி....
நீலகிரி மாவட்டம் குன்னுார் மலைப்பகுதியில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.;
நீலகிரி மாவட்டம் குன்னுார் மலைப்பகுதியில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் கரடிகள் ஊருக்குள் வலம் வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஊருக்குள் வந்த கரடி ஒன்றை வனத்துறையினர் தீப்பந்தங்களுடன் சென்று வனப்பகுதிக்கு விரட்டினர்.