16 பேருந்து நிலையங்கள் நவீனமயமாக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
சென்னை தியாகராய நகர் பேருந்து நிலையத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
சென்னை தியாகராய நகர் பேருந்து நிலையத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், சென்னையின் 16 இடங்களில் உள்ள பேருந்து நிலையங்கள் நவீனமயமாக்கப்படும் என்றார்.