"நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தின் நிலை என்ன?" - ஆ.ராசா கேள்வி

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானம் என்ன ஆனது என நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2019-06-30 09:16 GMT
நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானம் என்ன ஆனது என நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராசா கேள்வி எழுப்பியுள்ளார். திருச்செங்கோட்டில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், இதனை தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்