லாரி கவிழ்ந்து விபத்து - கூலித்தொழிலாளி பலி

சத்தியமங்கலம் அருகே வேகமாக வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விவசாய கூலித்தொழிலாளி ஒருவர் பலியானார்.

Update: 2019-06-13 12:04 GMT
சத்தியமங்கலம் அருகே வேகமாக வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விவசாய கூலித்தொழிலாளி ஒருவர் பலியானார். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்