தூத்துக்குடி : படகு குழாமில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்
தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள படகு குழாமில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.;
தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள படகு குழாமில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனையடுத்து படகு குழாமில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் குடும்பத்தினருடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.