"#Pray_for_Neasamani : விளையாட்டாக செய்தது இப்போது டிரெண்டிங் ஆகி இருக்கிறது"
"இப்படி டிரெண்டிங் ஆகும் என எதிர்பார்க்கவில்லை";
நேசமணி இந்த அளவுக்கு டிரெண்டிங் ஆக காரணமாக இருப்பவர் விக்னேஷ் பிரபாகர் என்ற இளைஞர் தான். தற்போது துபாயில் வசித்து வரும் அவர், நேசமணி குறித்து பேஸ்புக்கில் கருத்து தெரிவித்ததை தொடர்ந்து தான் Pray For Nesamani டிரெண்டிங் ஆகி இருக்கிறது.