"நேசமணி மீண்டும் மாட்டினால் அடி நிச்சயம்" - நடிகர் ரமேஷ் கண்ணா
"மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நன்றி";
Pray For Nesamani டிரெண்டிங் ஆகி இருக்கும் நிலையில், பிரெண்ட்ஸ் படத்தில் நேசமணியை சுத்தியால் தாக்கிய கிருஷ்ணமூர்த்தி வேடத்தில் நடிகர் ரமேஷ் கண்ணா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நேசமணி மீண்டும் மாட்டினால் அடி நிச்சயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.