அன்னை தெரசா பல்கலை துணைவேந்தராக வைதேகி விஜயகுமாரை நியமனம்
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக வைதேகி விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.;
கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக வைதேகி விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அடுத்த மூன்றாண்டுகளுக்கு வைதேகி விஜயகுமார் அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் தொடர்வார் என்றும் அறிவித்துள்ளார்.