வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள நாக பாம்பு
சென்னை மணலி மாத்தூர் பகுதியில் வீட்டுக்குள் புகுந்த நாக பாம்பால் பரபரப்பு நிலவியது.;
சென்னை மணலி மாத்தூர் பகுதியில் வீட்டுக்குள் புகுந்த நாக பாம்பால் பரபரப்பு நிலவியது. கூலித் தொழிலாளியான ராணி என்பவர் பணிமுடித்து வீட்டுக்கு சென்றபோது குளியலறையில் சுமார் 6 அடி நீளத்தில் பாம்பை இருப்பதை கண்டு அலறினார். இதைத்தொடந்து அங்கு சென்ற தீயணைப்பு துறை வீரர், குளியலறையில் பதுங்கி இருந்த கோதுமை நாக பாம்பை லாவகமாக பிடித்து சென்றார்.