கோமதி ஊக்கமருந்து ஏதும் உட்கொள்ளவில்லை - சகோதரர் மறுப்பு
கோமதி ஊக்கமருந்து ஏதும் உட்கொள்ளவில்லை என அவரது சகோதரர் மறுப்பு தெரிவித்துள்ளார்.;
ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி ஊக்கமருந்து ஏதும் உட்கொள்ளவில்லை என அவரது சகோதரர் மறுப்பு தெரிவித்துள்ளார். கோமதி மீதான பொறாமை காரணமாக வதந்தி பரப்பப்படுவதாகவும் அவர் கூறினார்.