சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் திறப்பு
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது.;
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது. அதில் 14 நாட்களில் 96 லட்சத்து 61ஆயிரம் ரூபாய் ரொக்கம், 2 லோ 558 கிராம் தங்கம், 9 கிலோ300 கிராம் வெள்ளியும் கிடைக்கப்பெற்றன. உண்டியலில் சேர்ந்தவற்றை எண்ணும் பணியில் ஏராளமான பக்தர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.