"இடைத்தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல்" - திமுக வேட்பாளர் சரவணன்
இடைத்தேர்தல், தமிழகத்தின் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் என்று திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன் தெரிவித்துள்ளார்.;
இடைத்தேர்தல், தமிழகத்தின் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் என்று திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன் தெரிவித்துள்ளார். மதுரை ஆர்.சி உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பப்புசாமியை சந்தித்து அவர் ஆதரவு கோரினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேட்பாளர் சரவணன், சிறுபான்மையினருக்கு பாதுகாவலாக திமுக இருப்பதாக கூறினார்.