பொன்பரப்பி சம்பவம் - பாமக விளக்கம்

பொன்பரப்பி சம்பவத்தின் பின்னணியில் திமுக உள்ளதாக, பா.ம.க. செய்தி தொடர்பாளர் பாலு குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2019-04-23 08:18 GMT
பொன்பரப்பி சம்பவத்தின் பின்னணியில் திமுக உள்ளதாக, பா.ம.க. செய்தி தொடர்பாளர் பாலு குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொன்பரப்பி சம்பவம் மூலம் அரசியல் ஆதாயம் தேட திருமாவளவன் முயற்சி செய்வதாகவும் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்