4 சட்டமன்ற இடைத்தேர்தல் : திமுக வெற்றி பெற மதிமுக பாடுபடும் - வைகோ

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.;

Update: 2019-04-20 08:55 GMT
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ  வலியுறுத்தினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொன்னமராவதியில் மோதல் ஏற்பட காரணமாக இருந்தவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
Tags:    

மேலும் செய்திகள்