தினத்தந்தி நடத்தும் 'வெற்றி நிச்சயம்' : உயர்கல்வியில் என்ன படிக்கலாம்?

தினத்தந்தி மற்றும் ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி சேலம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

Update: 2019-04-12 09:54 GMT
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்வி என்ன தேர்வு செய்யலாம் என்பது குறித்து கல்வியாளர்கள் உரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். தினத்தந்தியின் வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி அதிக பயன் என அவர்கள் கருத்து தெரிவித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்