கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்த கட்சி தி.மு.க - எடப்பாடி பழனிசாமி பேச்சு

கோதாவரி- காவிரி நதிநீர் இணைப்பு திட்டமே அதிமுகவின் முதல் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.;

Update: 2019-04-07 10:48 GMT
கருர் மக்களவை தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர்,  கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்த கட்சி திமுக என குற்றஞ்சாட்டினார். இந்த தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றதும் அதிமுகவின் முதல் குரலாக, கோதாவரி, காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் இருக்கும் எனவும் குறிப்பிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்