கருணாநிதிக்கு இசையஞ்சலி செலுத்திய லிடியன் நாதஸ்வரம்

தி வேல்ட் பெஸ்ட் பட்டம் பெற்ற சென்னையை சேர்ந்த 13 வது சிறுவன் லிடியன் நாதஸ்வரம், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இசையஞ்சலி செலுத்தினான்.;

Update: 2019-04-03 02:37 GMT
தி வேல்ட் பெஸ்ட் பட்டம் பெற்ற சென்னையை சேர்ந்த 13 வது சிறுவன் லிடியன் நாதஸ்வரம், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இசையஞ்சலி செலுத்தினான். சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்த லிடியன், கருணாநிதியின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினான். பின்னர் அவரது புகைப்படத்திற்கு முன் நின்று அரை மணி நேரம் பியானோ வாசித்து இசையஞ்சலி செலுத்தினான்.  
Tags:    

மேலும் செய்திகள்