30 கி.மீ தூரத்தை 10 மணி நேரத்தில் கடலில் நீந்தி சிறுவன் சாதனை...

கடலில் 30 கிலோ மீட்டர் தூரத்தை 10 மணி நேரத்தில் நீந்தி 10 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளான்.;

Update: 2019-03-29 14:39 GMT
இலங்கையின் தலைமன்னார் முதல் தமிழகத்தின் தனுஷ்கோடி வரை கடலில் 30 கிலோ மீட்டர் தூரத்தை அல்லிநகர் ஜெய் ஜஸ்வந்த் என்ற 10 வயது சிறுவன் நீந்தி, சாதனை படைத்துள்ளான். வெற்றிகரமாக தனுஷ்கோடு வந்தடைந்த சாதனை சிறுவன் ஜெய் ஜஸ்வந்த்தை கரையில் பூங்கொத்துடன் காவல்துறை உயரதிகாரி சைலேந்திரபாபு வரவேற்று, பாராட்டு தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்