"டீசல் செலவுக்கு கவனித்து செல்லுங்கள்"- போக்குவரத்து துணை ஆய்வாளர்

"வாகனத்தை வழிமறித்து வசூல்வேட்டை";

Update: 2019-03-29 05:04 GMT
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் போக்குவரத்து துணை  ஆய்வாளர் ஒருவர், இருசக்கர வாகன விற்பனை நிலைய விளம்பர வண்டி ஓட்டுனரிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. 
Tags:    

மேலும் செய்திகள்