கை பம்பில் தண்ணீர் அடித்து குடிக்கும் மாடு - சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் காட்சிகள்

எருமை மாடு ஒன்று சாலையோரம் உள்ள கை பம்பில் தனது கொம்பை பயன்படுத்தி தண்ணீர் அடித்து தாகத்தை தீர்த்து கொள்ளும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Update: 2019-03-21 03:14 GMT
வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில், எருமை மாடு ஒன்று சாலையோரம் உள்ள கை பம்பில் தனது கொம்பை பயன்படுத்தி தண்ணீர் அடித்து தாகத்தை தீர்த்து கொள்ளும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்