"என்னை சார் என்று அழைக்க வேண்டாம்" ராகுல் என்றே அழையுங்கள் - ராகுல் காந்தி

சென்னை வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாணவர்கள் மத்தியில் பேசினார்.

Update: 2019-03-13 07:16 GMT
சென்னை வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது கேள்வி கேட்ட மாணவிகளிடம் "என்னை சார் என்று அழைக்க வேண்டாம்" ராகுல் என்றே அழையுங்கள் என்றார். உடனே மாணவிகள் அனைவரும் கரகோசங்களை எழுப்பினர்.  
Tags:    

மேலும் செய்திகள்